Download the all-new Republic app:

Published 18:35 IST, September 4th 2020

Teachers' Day Wishes in Tamil that you can share on this special occasion

September 5 marks the occasion of Teachers' Day in India. Here are some Teachers' Day wishes in Tamil that you can share on the occasion.

Reported by: Sneha Chugh
Follow: Google News Icon
×

Share


null | Image: self
Advertisement

September 5 marks the occasion of Teachers' Day in India. This day also marks the birth anniversary of the late Indian President Dr Sarvepalli Radhakrishnan. A teacher plays an extremely important role in the life of a student. While a teacher has the responsibility of educating a child, he/she also moulds a student’s personality. This occasion honours the contribution made by our teachers.

ALSO READ: Best Movies To Watch On OTT Platforms On Teachers Day 2020; See List

Advertisement

Several share best wishes for their teachers, through various mediums. Owing to the COVID-19 lockdown several students might send virtual Teachers' Day wishes on the occasion. Here are some Teacher's Day wishes in Tamil that you can share on the occasion.

ALSO READ: International Lefthanders Day 2020 Wishes And Images To Send

Advertisement

Wishes for teachers:

“நல்ல குரிகொல்களையும், சமுதாய உணர்வுகளையும்
விதைத்து சிறந்த கல்விப்பநியாற்றிட வேண்டும்.....
இனிய ஆசிரியர்கள் தினம் நல்வாழ்த்துக்கள்”.....

 

Advertisement

 “நம்மை விட வளர்ந்து விட்டானே என்று பொறாமைப்படாத
ஒரே ஜீவன் – நம் ஆசிரியர்கள் மட்டும் தான்”...!
இனிய ஆசிரியர்கள்(teachers) தின வாழ்த்துக்கள்!

 

Advertisement

“நாங்கள் என்றும் உங்களுக்கு நன்றியோடு இருப்போம்!
எங்கள் மீது நீங்கள் வைத்து நம்பிக்கையும்,
உங்களது கடின உழைப்புமே, இன்று எங்களுக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்துள்ளது!
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்"

 

“உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உண்டு.
ஒன்று தாயின் கருவறை; இன்னொன்று
ஆசிரியரின் வகுப்பறை.
தாயின் கருவறையில் ஒருவன் உயிரை பெறுகிறான்
ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவை பெறுகிறான்.
அனைத்து ஆசிரியர்களுக்கும், என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்”!

 

 “நீங்கள் ஒரு அற்புதமான ஆசிரியர் மட்டுமல்ல!
எங்களுக்கான தூண்டுகோலும் நீங்களே!
உங்கள் அன்பிற்கும், அரவனைபிற்கும், ஊக்கத்திற்கும்
என்றும் நன்றி கூறுவோம்!
இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்”!

 

“நான் வழி அறியாது வந்த போது
எனகென ஒரு பாதையை உருவாக்கி என்னுடைய குருவாகி
என் வாழ்க்கைக்கு சுடர் ஏற்றிய என் குருவுக்கு
இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்”!

 

“அறிவென்னும் விளக்கேற்றி
அன்பெனும் வழிகாட்டி
சந்தனத் தென்றலாய் வளம் வந்து குளிர்
சந்திரனின் தன்மையைக் கொண்டு
கனியமுத மொழியோடு
கல்வி தனைப் போதிக்கும்
என் மரியாதைக்குரிய ஆசானுக்கு
வணக்கங்களுடன்
இனிய ஆசிரயர் தின வாழ்த்துக்கள்”!

 

“குறும்பு செய்யும் குழந்தையாக நங்கள்
அதை திருத்தும் தாயாக நீங்கள்....
கடின பட்டு உழைக்கும் இயந்திரம் போன்று நாங்கள்
அதை உருவாக்கிய அறிஞர்கள் நீங்கள்...
கருவறையில் இருக்கும் சிலையாக நாங்கள்
அதை செதுக்கிய சிற்பியாக நீங்கள்...
அழகிய பூக்களாக நாங்கள்
அதை மலர்ந்து மனம் வீச செய்த மாண்பாளர்கள் நீங்கள்
சேட்டைகளின் உச்சமாக நாங்கள்
அதை கண்டிக்கும் தந்தையாக நீங்கள்...
நீங்கள் – எங்கள் அன்பிற்குரிய ஆசிரியர்!
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்”!

 

 “நான் வாழ நான் முன்னேற எனக்காக உழைத்தவர்கள்
நான் இன்று இன்பம் காண அன்று துன்பம் பொறுத்தவர்கள்
நான் முத்து சேர்க்க மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்
என் இளம் வயதில் கண்ட நடமாடும் தெய்வங்கள் என் ஆசிரியர்கள்!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்”!

 

 “ஆசிரியர்கள் மட்டுமே நாம் நினைப்பதை விட அதிகமாக நமக்குள் இருக்கும்
திறமையை வெளிக்கொண்டு வருகிறார்கள்!
இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்”!

 

“என் ஆசிரியராக உங்களை பெற்றதற்கு நான் பெருமை அடைகிறேன்!
உங்களது ஒவ்வொரு வகுப்பையும் நான் எண்ணை அறியாமல் ரசித்து இருப்பேன்!
என்னுடைய வழிகாட்டி நீங்கள்!
நீங்கள் எனக்கு கொடுத்த ஊக்கமே, இன்று நான் உலகம் போற்றும் இடத்தில் நிற்கின்றேன்!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்”!

 

“எனது பரிச்சை தேர்வு முடிவுகள் வரும் தருணத்தில் எண்ணை விட அதிக பதற்றத்துடன் ஒருவர் இருப்பார் என்றால் – அது எனது ஆசிரியர் தான்!
எனது வெற்றியை தனது வெற்றியை நினைத்து உழைக்கும் ஒரே மனிதம் – ஆசிரியர்!
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்”!

 

Here is wishing everyone a very happy teachers' day!

ALSO READ: World Photography Day Images To Send To Your Loved Ones On This Day

ALSO READ: Ganesh Chaturthi 2020 Images, Gifs & Videos That You Can Share With Your Loved Ones

Source: Shutterstock

Updated 19:46 IST, September 4th 2020